ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !
Saturday, June 20th, 2020
2012 மற்றும் 2013 ஆண்டு நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஓய்வூதியத் தொகையில் இருந்து ரூபா 50 அறவிடுவதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்நிலையில் இம்மாதத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறித்த கூட்டமைப்பு இதன்போது குற்றம் சாட்டியிருந்தது.
Related posts:
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன - ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசி...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் அங்கீகாரத்திற்கா நாளை அமைச்சரவையில்!
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நிர்ணய விலை - விவசாய அமைச்சு தெரிவிப்பு!.
|
|
|


