ஓமானிலுள்ள 59 இலங்கை பெண்களை உடன் அழைத்துவர அனுமதி!
Friday, February 10th, 2023
ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 59 இலங்கை பெண்களை உடனடியாக அழைத்து வர ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
பெண்களை அழைத்து வருவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளதால், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 1000 கோடி மோசடி – வசந்த!
அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் - யாழ்ப்பாண...
|
|
|


