ஓகஸ்ட் 2 ஆம் திகதியுடன் பிரச்சார பணிகள் நிறைவு – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!
Wednesday, July 29th, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கையானது ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பிரசார நடவடிக்கைகள் முடிந்த பின்னர், ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுதிக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டில் 989 குடும்பங்களுக்கு வீடமைப்பு கடன்கள்!
அராலியில் டெங்குத் தொற்று : 10 பேர் சிகிச்சையில் சேர்ப்பு !
பிரமிட் திட்டங்களில் தாடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்...
|
|
|


