ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
Tuesday, January 7th, 2020
பணத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைமையிலிருந்து விடுபட்டு, ஒழுக்கமும், நாகரிகமும் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துளளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எனவே, பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும்இ நாகரிகத்தையும் ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Related posts:
90 வீதத்தால் துறைமுக அதிகார சபையின் ஊழல் குறைவடைந்துள்ளது!
இந்திய மீன்பிடி வள்ளங்கள் தொடர்பில் விரைவில் முடிவு – அமைச்சர் அமரவீர!
தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
|
|
|


