ஒய்வு பெற்ற இராணு வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!
Saturday, August 13th, 2016
சேவையிலிருந்து ஒய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தரும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரையின் கீழ், சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
வெள்ளத்தால் பாதிப்புற்றோர் சாரதி அனுமதிப்பத்திர பிரதி, அடையாள அட்டையை மீளப்பெற முடியும்
இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!
புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவை !
|
|
|


