ஒப்பந்தக் குழுவின் தலைவர் பதவி இராஜினாமா!
Saturday, August 19th, 2017
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக் குழுவின் தலைவர் ஜீ.எஸ்.விதானகே குறித்த பதிவியிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக குறித்த ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மேலும், அது தவிர்ந்த குறித்த குழுவிலிருந்து மற்றுமோர் உறுப்பினரான இலங்கை விமானப்படையின் நிதி இயக்குனரான ஜே.ஆர்.எல்.வசந்த அவர்களும் பதவி விலகுவதாக நிதி அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக படகொட மேலும் கூறியுள்ளார்.
Related posts:
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!
வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!
|
|
|


