ஒக்டோபர் மாதம்முதல் மீண்டும் கொழும்பு – ரஷ்யா இடையே விமானசேவை ஆரம்பம்!
Friday, September 16th, 2022
எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை விமான சேவையின் இலங்கை பிரதிநிதி நிறுவனமான Moldaviana Aviation நிறுவனத்தின் தலைவர் கலாநிதி தர்மதாச விக்ரமகே தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த Aeroflot நிறுவனத்துக்குச சொந்தமான Airbus A330 விமானத்தை தடுத்து வைக்குமாறு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டதைடுத்து, ரஷ்ய Aeroflot Airlines இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி - இதுவரை 2289 பேர் கைது!
பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வாவை நியமித்தார் ஜனாதிபதி!
|
|
|


