ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன!

2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற செயலாளருக்கு இவ்வாறு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் - பிரித்தானியா!
நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!
தேசிய திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் - துறைசார் அ...
|
|