ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!
Thursday, March 14th, 2019
இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததுடன் ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
பலாலி விமான நிலையத்திற்கான வீதி புனரமைப்பு துரிதகதியில் !
கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
|
|
|


