ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!
Thursday, March 14th, 2019
இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததுடன் ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 132 ரூபாவாகவும் 95 ஒக்டைன் பெற்றோல் 162 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் 113 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர்...
அரசியல் ரீதியான தீர்வைக் காண புதிய அரசியல் யாப்பு அவசியம் - பிரதமர்
இலங்கையில் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
|
|
|


