ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!

Monday, October 2nd, 2017

பாடசாலை மாணவர்களுக்கான வான் சாரதிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆகியன ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக, தீர்மானித்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் மற்றும் டீசலின் விலையை, இந்த மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக, ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்தன் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


வாக்குமூலங்கள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது: யாழ்.மேல் நீதிமன்ற  நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!
1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி திங்களன்று தீர்மானிக்கப்பபடும் - தேர்ல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த த...