ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 210 மில்லியன் யூரோ நிதி உதவி!
Wednesday, October 19th, 2016
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் 210 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
மின் கட்டணங்களை அதிகரிக்கப்படாது- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய !
கண்டி வன்முறை தொடர்பில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
இலங்கை இன்று மறுமலர்ச்சி பாதைக்கு பிரவேசித்துள்ளது - அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி ...
|
|
|


