ஐந்து நாள்கள் விசேட விஜயம் – சீனா சென்றடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
Monday, March 25th, 2024
ஐந்து நாள்கள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனா சென்றடைந்துள்ளார்.
சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான போவா மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று மாலை சீனாவின் பெய்ஜிங் பயணமானார்
இதன்போது பிரதமருடன் 10 பேர் சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்கள் கைது!
நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு - புதிய அ...
|
|
|


