ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை அழைக்கும் இலங்கைக்கு!
Wednesday, June 14th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டரை நாட்களாக மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் அவர் இதன்போது அவர் விளக்கமளித்துள்ளார்
மேலும், இலங்கை பொதுமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!
உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசர தேவையாக உள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
அதிக வெப்பம் - பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அவசர அறிவுறுத்தல்!.
|
|
|
வழமைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் கொழும் புகையிரத சேவை - யாழ் பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரி...
கொடுப்பனவு விவகாரம் - சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இண...
மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகா...


