ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம்!
Wednesday, January 13th, 2021
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கட்சித் தலைமையகத்தில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்மை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம்!
கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்!
மஹர சிறைச்சாலை மோதல் - உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|
இலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா – செயற்திறன் வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெ...
'வீதியை புணரமைத்து தாருங்கள்' - தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த ம...
மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம் தெரிவிப்...


