எரிவாயுவின் விலையை அதிகரிப்பு!
Tuesday, February 20th, 2018
எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிக நீக்கம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
தீவகப் பகுதிக்குள் எதிர்வரும் ஏழு நாட்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை உத்...
|
|
|


