எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்!

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், இன்று(10) பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை நாணய மதிப்பிறக்கத்தை மூடிமறைக்கின்றது அரசு: முன்னாள் ஜாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு!
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!
கொவிட் தொற்றாளர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு தேவைப்படுகின்றது - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாள...
|
|