உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !
Monday, April 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி!
மன்னாரில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆரம்பிக்க தீர்மானம்!
இலங்கை - பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
|
|
|


