எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!
Tuesday, July 6th, 2021
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க தற்போது எந்த வழியும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
“தற்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 76 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் விலைகளை மேலும் அதிகரிப்பதை விட தற்போதைய விலை நிலையை பராமரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர்!
சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி - மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உ...
|
|
|


