எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!

பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!
கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல்...
|
|