எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல்!

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று(11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் முதல்வருடன் நேரில் பேச முடியவில்லை – வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விசனம்!
பனம் பொருளிலான உற்பத்திகளுக்கு பயிற்சிகள் வழங்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை !
ஆகஸ்ட் 3 இல் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|