எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!

எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஒக்டேன் 95 பெட்ரோல், ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கனடாவில் யாழ்.இளைஞர்கள் இருவர் பலி!
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அம...
சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
|
|
ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் - அத்தியாவசிய உணவு – மருந்து பொருட...
“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! - அனைத்து அதிபர்களுக்கும...