எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் அறிவிப்பு! எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Sunday, June 4th, 2023
இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 50 வீத இருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் எந்தவொரு தலைவர்களும் வெற்றி பெறவில்லை - வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
வேலணை பிரதேச சபையின் முதலாவது கூட்டம் இன்று!
மாகாணசபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !
|
|
|


