எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டும் – துறைசார் அமைச்சு அறிவுறுத்து!
Sunday, December 24th, 2023
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஃப்யூயல் ஹால் ஆகிய நிறுவனங்களுக்கும் இதே அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகை!
இலங்கை- சீனா இடையிலான உறவு மேலும் அதிகரிக்க வேண்டும் - சீன வெளிவிவகார அமைச்சர்!
இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல் தொற்று - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


