எயிட்ஸ் உயிர்கொல்லியை குணப்படுததும் மருந்து கண்டுபிடிப்பு!

எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளை 99 வீதம் அழிக்கக் கூடிய மருந்து ஒன்றை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வக மருத்துவ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
எச்.ஐ.வி. வைரசின் மூன்று பிரதான வைரஸ்களுக்கு இந்த மருந்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாது என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குரங்குகளுக்கு கொடுத்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த மருந்து அடுத்த ஆண்டு முதல் மனிதர்களை கொண்டு பரிசோதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் எயிட்ஸ் நோயை நிரந்தமாக குணப்படுத்தும் சிகிச்சையை உருவாக்கவும் எச்.ஐ.வி. தொற்றுவதை தடுக்கும் ஊசி மருந்து ஒன்றை தயாரிப்பது பற்றிய முடிவுகள் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம்!
பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு - உயர் கல்வி அமைச்சு!
மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் காஞ்சன வி...
|
|