எந்த அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க தயார் – இராணுவத் தளபதி!

Monday, September 9th, 2019

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எல்ரிரிஈ தீவிரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்தது போன்று தற்காலத்தில் இடம்பெற உள்ள எந்த ஒரு அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மூன்றாம் நிலை நாடுகளைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது இலங்கை நீக்கம் - ஐரோப்பிய ஆணைக்குழு அறி...
ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முனவாருங்கள் - பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக...