எதிர்வரும் 4ஆம் திகதி எஞ்சியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு !
Thursday, November 30th, 2017
பெரும் இழுபறி நிலைக்குள் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மாசிமாதம் முற்பகுதியில் நடைபெறும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதற்கமைய, எஞ்சியுள்ள 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Related posts:
மின்சாரம் தடைப்படும்!
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சகலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள் - இர...
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் எதிர்வரும் 26 ஆம் திக...
|
|
|


