எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகனசேவை!
Monday, January 22nd, 2018
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்காக நடமாடும் வாகனசேவை நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் 100 நடமாடும் வாகன சேவை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூட்டுறவு மொத்த வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் றிஸ்வான் ஹமீட் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடல் கொந்தளிக்கலாம் : கரையோர பகுதி மக்களே எச்சரிக்கை!
உயர் கல்விக்கு உலக வங்கி நிதியுதவி!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


