எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, May 22nd, 2022
இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட...
உலக மலேரியா தினம் இன்று - இலங்கையில் ,447 மலேரியா நோயாளர்கள் அடையாளர் என வருவதாக தேசிய மலேரியா ஒழிப்...
6 இலட்சமாக காணப்பட்ட அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாக அதிகரிப்பு - 199 அரச நிறுவனங்கள் பெர...
|
|
|


