எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!

Thursday, July 23rd, 2020

எதிர்வரும் 26 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து தெரிவித்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இதன்போது மீண்டும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

Related posts: