எதிர்வரும் 22ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Friday, May 17th, 2019
எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் இடையே இன்று இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என அறிய முடிகின்றது.
பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மூழ்கிய கப்பல்!
பிரதமர் தலைமையில் யாழில் அபிவிருத்தி திட்டங்கள்!
நாளாந்தம் 8 இலட்சம் லீற்றர் டீசல் வழங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் - தனியார் பேருந்துகளில் 50 வ...
|
|
|


