பிரதமர் தலைமையில் யாழில் அபிவிருத்தி திட்டங்கள்!
Friday, July 20th, 2018
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வினை முன்னிட்டு பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் நீண்டகால தேவையை நிறைவுசெய்யும் வகையில் நவீன சந்தையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
Related posts:
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை ...
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்ப...
பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை - பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!
|
|
|


