எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடி உச்சம்!
Friday, April 6th, 2018
இலங்கையின் காலநிலையில் இன்றிலிருந்து மாற்றம் நிகழ்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என்றும் இன்று மதியம் 12.12 மணிக்கு அளுத்கம, மீகஹதென்ன, சூரிய கந்த மற்றும் செல்ல கதிர்காமம் போன்ற பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வானிலை அவதான நிலயம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பிரதி பொலிஸ்மா ...
இன்று 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகம் - தேவை அடிப்படையில் முன்னுரிமை என லிட்ரோ கேஸ் நிறுவனம் அ...
தொழிலதிபரும் லாலா சோப்" ஸ்தாபகருமான வன்னியசிங்கம் காலமானார்!
|
|
|


