எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!
Friday, August 10th, 2018
நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் 39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
புதிய பாதீடு வரும் வரையில் புதிய நியமனங்கள் வேண்டாம் - திறைசேரிப் பணிப்பாளர்!
ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை - ...
அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் - கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் - மகி...
|
|
|


