எதிர்வரும் 14 ஆம் திகதிவரை பயணத்தடை நீடிப்பு – தொடர்ந்தும் இறுக்கமாக பின்பற்றப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்…
Related posts:
68 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றம்!
சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் - வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்...
|
|