எதிர்வரும் 07ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
Friday, February 4th, 2022
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவென் - அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
|
|
|


