எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வியாழக்கிழமைமுதல் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 21 ஆம் திகதிமுதல் நாளாந்தம் 128 முதல் 130 புகையிரதங்கள் சேவைகள் இயக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம் எக்ஸ்பிரஸ் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரதங்கள் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் - யாழ்.இந்தியத் துணைத் தூத...
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு...
நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்...
|
|