எதிர்வரும் ஜூன் மாதமளவில் தாதியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்!

எதிர்வரும் ஜூன் மாதம் தாதியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள 1500 தாதியர்கள் வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளில் இணைக்கப்படுவர் என சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மகப்பேற்று நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காகச் சென்ற மகப்பேறு நிபுணர்கள் இன்னும் வரவில்லை அதேபோல் 50 பேர் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் வெளியேறிய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
Related posts:
எதிர் காலத்தில் 6 சதவீதம் கல்விக்கு!
சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் - றெமீடியஸ் தெரிவிப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை - வானிலை அ...
|
|