எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் – ஆரூடம் கூறுகிறார் பிரதமர்!
Tuesday, October 16th, 2018
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ, எஹெட்டுவெள பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் போது இலங்கையிலும் எரிபொருள் விலை மாற்றம் அடையும் எனவும் எதிர்வரும் காலத்தில் வாரா வாரம் எரிபொருள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - பாகிஸ்தானுக்கிடையேயான வெற்றிலை ஏற்றுமதி அதிகரிப்பு!
சிறுபோகத்திற்காக 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - 3000 அரச ஊழியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அ...
|
|
|


