எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!

Thursday, August 20th, 2020

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

Related posts:


சர்வகட்சி நிர்வாகத்துக்கு செல்லுமாறு கோரி நாடாளுமன்றில் கடும் வாதவிவாதம் - அழைப்பு விடுக்கப்பட்டும் ...
4 நிலைப்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் - ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஜனாதிபதி அறி...
2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக...