எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் – சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு!

எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால சந்ததியின் பாதுகாப்பிற்கு சட்டமும் சமாதானமும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
இன்றுபுலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும்!
கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதா...
|
|