சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
Sunday, October 1st, 2017
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது
அதில் பங்கேற்பதற்காக அவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
தேயிலை துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலீடு!
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் - வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்...
யூன் முதலாம் திகதி வங்காளா விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்பு - பிரதீபராஜா எதிர...
|
|
|


