எண்ணெய்தாங்கிகளை குத்தகைக்குப்பெற இலங்கைக்கு மீண்டும் வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்!
 Tuesday, April 18th, 2017
        
                    Tuesday, April 18th, 2017
            இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
திருகோணமலையில் எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுதல் உள்ளிட்ட முக்கியமான சில விடயங்கள் குறித்து பேச்சு நடத்தும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இம் மாதம் முதல் வாரத்திலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு -  கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்!
நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதம்!
2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம்முதல் ஏற்றுக் கொள்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        