எச்.ஐ.வி தெற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் நாட்டில் எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலின மற்றும் எயிட்ஸ் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்தார்.
எச்.ஐ.வி தொற்றுக்கு அதிகமாக ஆண்களே உள்ளாகியுள்ளதாகவும் நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 2 ஆயிரத்து 800 பேர் வரையில் இருப்பதாகவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.
Related posts:
வீதிகளை செப்பனிட்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை காந்திநகர் மக்கள் வேண்டுகோள்!
சட்டத்தில் திருத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வு!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர் - 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு ச...
|
|