எச்சரிக்கை ஜனவரி 28 வரை கன மழை பெய்ய வாய்ப்பு!!
நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை கன மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரவு நேரங்களிலேயே குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()
Related posts:
வித்தியா கொலை வழக்கு தொடர்பில் 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!
தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு முக்கிய...
|
|
|


