எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!
Tuesday, November 16th, 2021
அண்மையில் இலங்கையின் கடற்பபப்பில் தீப்பற்றியதன் பின்னர் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடற்படை, துறைமுக அதிகார சபை மற்றும் நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீனவ சமூகத்துக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள் - போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள...
யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெரு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்ப...
|
|
|


