ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – வனஜீவராசிகள் திணைக்களம்!
Saturday, August 3rd, 2019
வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
வாள்வெட்டுக் காரர்கள் உருவாக வெளிநாட்டுப் பணம் தான் காரணம் - நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!
நுண்நிதிக்கடன் சுமையில் இருந்து மக்களை மீட்க வகுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு சுமைகளாக இருக்கக் க...
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


