ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Monday, October 10th, 2022
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
அரசியலமைப்பிற்கு அமைவாக சான்றுப்படுத்திக் கொள்வதற்காகவே சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உத்தேச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவாயிலான தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக கைது செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதது.
Related posts:
யாழ்ப்பாணம் - கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !
உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் 70 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் - தேர்தல் ஆணைக் குழுவின் பணிப்ப...
பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரிப்பு - பொ...
|
|
|


