ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் – சுகாதார அமைச்சு!

Wednesday, March 25th, 2020

கொறோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் நடைமுறையில் இருந்தாலும்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Related posts:


பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து...
காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுங்கள் - தேசிய டெங்கு கட்டுப்பா...
இலங்கையின் முயற்சிகளைப் புரிந்து கொண்டு அங்கீகரியுங்கள் - ஜெனீவாவில் பல்வேறு முக்கிய சந்திப்புக்களில...