ஊடக பயிற்சி நிறுவனத்தின் கற்கை நெறிகளை மேற்கொள் விசேட வசதி!

இலங்கை ஊடக பயிற்சி நிறுவனத்தினால் நடத்தப்படும் கற்கை நெறிகளை விசேட கட்டணதடதில் மேற்கொள்வதற்கு தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட இலங்கை ஊடக பயிற்சி நிறுவனம் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ரெலிக்கொம் பிரிவில் விசேட காட்சிக்கூடத்தில் இந்த நிறுவனத்தின் கற்கை நெறிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
தற்பொழுது விசேட நிவாரண கட்டண அடிப்படையில் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, குரல் பதிவு ஆகியன தொடர்பான கற்கை நெறிகளுக்கும் திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட கற்கை நெறிக்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணியும் இடம்பெற்று வருகின்றது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்கள...
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை - வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை...
பல்வேறு அரச தரப்புக்களை சந்திக்க தயாராகும் இலங்’கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!
|
|